Wednesday, June 11, 2008
மொதல் முயற்ச்சி
இந்த வலைப்பதிவுல (blog) நா வேணும்னே பேசர தமிழ்லதான் எழுத போறேன். தமிழ் ஒரு diglossic மொழி. பேசர தமிழுக்கும் எழுதுர தமிழுக்கும் ரொம்ப வித்யாசம் இருக்கு. எழுதுர தமிழ் என்னமோ ரொம்ப ஒசத்தியாம், பேசர தமிழ் என்னமோ கொச்சையாம், அசிங்கமாம். இது படிச்சவங்களுக்கும் படிக்காதவங்களுக்கும் நடுவுல வேறுபாடு செய்யரதுக்கு ஒரு வழி, அவ்வளவுதான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment